Home / சினிமா / அதிகாலையில் மாறுவேடத்தில் ரஜினி..! ரகசியமாக ரசிகர் எடுத்த வீடியோ இதோ

அதிகாலையில் மாறுவேடத்தில் ரஜினி..! ரகசியமாக ரசிகர் எடுத்த வீடியோ இதோ

பேட்ட ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துவிட்டது. தொடர்ந்து 10 நாட்கள் தமிழகம் முழுவதுமே பல காட்சிகள் ஹவுஸ்புல் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடைபயிற்சி மேற்கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஆள் நடமாட்டம் இல்லாத அதிகாலை வேளையில், தொப்பி அணிந்து கொண்டு, இசையைக் கேட்டபடி அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *