Home / புகைப்படங்கள் / உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கப்பல் பட நடிகை – புகைப்படம் இதோ

உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கப்பல் பட நடிகை – புகைப்படம் இதோ

வைபவ் கதாநாயகனாக நடித்த கப்பல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நடிகை சோனம் பாஜ்வா.

தமிழில் கப்பல் படத்திற்கு பின்னர் யாமிருக்க பயமே படத்திலும் நடித்தார். அதன் பின் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சொந்த ஊரான பஞ்சாபிற்கே திரும்பி சென்றுவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் உள்ளாடையுடன் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் மாடல் அழகி என்பதால் கவர்ச்சி இவருக்கு புதிதில்லை. புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *