Home / வீடியோ / நடு ரோட்டில் கையில் பீர் பாட்டிலுடன் தமிழ் பெண்கள் செய்த கூத்து – வீடியோ

நடு ரோட்டில் கையில் பீர் பாட்டிலுடன் தமிழ் பெண்கள் செய்த கூத்து – வீடியோ

நடுரோட்டில் கையில் பீர் பாட்டிலுடன் பெண்கள் ஐந்து பேர் சேர்ந்து குடிப்பதும் இதனை அங்குள்ள நபர்கள் சுற்றி நின்று பார்ப்பதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பெண்கள் 5 பேர் நடுரோட்டில் கையில் பீர்களை வைத்துக்கொண்டு யார் முதலில் குடித்து முடிகிறார்கள் என பொதுமக்கள் மத்தியில் போட்டி நடந்துள்ளது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெண்கள் குடிப்பது இந்த காலத்தில் ஒன்றும் புதிதல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *