Home / சினிமா / கணவருடன் நடிகை சன்னி லியோன் காட்டுக்குள் செய்த வேலை – வீடியோ உள்ளே

கணவருடன் நடிகை சன்னி லியோன் காட்டுக்குள் செய்த வேலை – வீடியோ உள்ளே

கவர்ச்சி நடிகை சன்னி லியோனும், அவரது கணவரும் இணைந்து ஆடிய நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தற்போது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இதை தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

சன்னி லியோனின் இஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 80 லட்சமாக உயர்ந்துள்ளதை அடுத்து, இருவரும் இணைந்து நடனமாடி உள்ளதாகவும், இந்த நடனக்காட்சிகள் ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என்றும் இருவரும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *