Home / செய்திகள் / பிக்பாஸ் புகழ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம்..? அவரே கூறிய தகவல்

பிக்பாஸ் புகழ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம்..? அவரே கூறிய தகவல்

மறைந்த நடன இயக்குனர் ரகுராம் அவர்களின் மகள் காயத்ரி. இவரும் நிறைய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 125 படங்களுக்கு மேல் வேலை செய்துள்ளார்.

இவ்வளவு படங்கள் வேலை செய்திருந்தாலும் பிக்பாஸ் தான் மக்கள் அரிய முக்கிய காரணமாக இருந்தது. இந்நிகழ்ச்சியால் இவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. அதையெல்லாம் தைரியமாக சந்தித்து இப்போது படங்கள் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கொடுத்த பேட்டியில், என்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு யாரும் தடுக்கவில்லை, அதுதான் முக்கியம் என்றும் நான் தேடவில்லை. நடந்தால் சந்தோஷம் என்ற மனநிலை இருக்கிறது. எனக்கு குழந்தை இருக்க வேண்டும் என்று ஆசை, அதற்காகவாவது திருமணம் நடக்கணும் பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *