Home / புகைப்படங்கள் / படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சதா – புகைப்படம் இதோ

படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சதா – புகைப்படம் இதோ

ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சதா. ‘போயா போ’ என்று ரசிகர்களை கவர்ந்தவர் அடுத்ததாக ஷங்கரின் பிரமாண்ட படமான அந்நியனில் நடித்தார்.

அஜித்துடன் கூட நாயகியாக நடித்த இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நடுவராக வந்துகொண்டிருந்தவர்.

இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் குறைவாக உள்ளதால் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *