Home / சினிமா / உடல் எடையை குறைத்து மிகவும் கவர்ச்சி உடையில் லிங்கா நடிகை – புகைப்படம் இதோ

உடல் எடையை குறைத்து மிகவும் கவர்ச்சி உடையில் லிங்கா நடிகை – புகைப்படம் இதோ

நடிகை சோனாக்ஷி சின்ஹா சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தில் ஹீரோயினாக நடித்தவர். அதன்பிறகு அவர் தமிழ் சினிமா பக்கமே திரும்பவில்லை.

இந்நிலையில் கடந்த சில வருடங்களில் உடல் எடையை குறைந்துள்ள அவர் சமீப காலமாக பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மிகவும் டைட்டான சிவப்பு கலரில் ஒரு உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் சோனாக்ஷி.

இதுநாள் வரை அவர் குண்டாக இருப்பதை ட்ரோல் செய்து வந்தவர்கள் தற்போது இது வாய்பிளக்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *