Home / சினிமா / நடிகை மஞ்சிமா மோகனா இது..? சிறு வயதில் ஸ்கூல் படிக்கும் போது இப்படியா இருந்தாங்க..? புகைப்படம் இதோ

நடிகை மஞ்சிமா மோகனா இது..? சிறு வயதில் ஸ்கூல் படிக்கும் போது இப்படியா இருந்தாங்க..? புகைப்படம் இதோ

நடிகை மஞ்சிமா மோகன் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து தமிழ் அறிமுகமானவர்.

அதன் பிறகு உடல் எடை அதிகரித்துவிட்டதாக சமீபகாலமாக ஒரு விமர்சனம் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது மஞ்சிமா அவரின் எடையை அப்படியே குறைத்துள்ளார்.

மஞ்சிமா சமூக வலைத்தளங்களில் தற்போது சிறு வயதில் ஸ்கூல் படிக்கும் போது தனது தோழியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *