Home / புகைப்படங்கள் / உச்ச கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை சஞ்சிதா ஷெட்டி – போட்டோ உள்ளே

உச்ச கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை சஞ்சிதா ஷெட்டி – போட்டோ உள்ளே

தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கச்சியாக நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் அதை தொடர்ந்து சூது கவ்வூம், பீட்சா-2 ஆகிய படங்களில் நடித்தார்.

சூது கவ்வும் மூலம் பிரபலமானவர் அதன் பிறகு சின்ன சின்ன படங்களில் ஹீரோயின் வேடம் காட்டினார். எனினும் சமீபகாலமாக அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் குறைவாக உள்ளதால் சஞ்சிதா ஷெட்டி கவர்ச்சி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *