இன்றைய காலகட்டத்திலும் இளசுகளுக்கு ஏற்ற வகையில் சமூக வலைதளங்கள் அதிகளவில் மேம்பட்டுவருகின்றன. இதனுடாகவே பலர் சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் அடைந்துள்ளது.
சமீபத்தில் குள்ளமான பெண்ணிடம் ஒரு நபர் கேலியாக என்னை கல்யாணம் செய்துகொள் என்று குறும்பாக பேசும் வீடியோ வைரலாக பரவியது.
அதன் தொடர்ச்சியாக புத்தம் புதிய வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வைராலகி வருகிறது.