Home / வீடியோ / கோடி ரூபாய் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வீடியோ காட்சி

கோடி ரூபாய் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வீடியோ காட்சி

குழந்தை என்ற பொக்கிஷத்தை பெற யார் தான் விரும்ப மாட்டார்கள். ‘மழலை சிரிப்பு கொள்ளை அழகு’ அந்த சிரிப்புக்கு எதுவும் நிகர் கிடையாது.

கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் மழலையின் சிரிப்பை வாங்கி விட முடியாது.

இங்கு ஒரு குழந்தை அழும் போது அதன் சகோதரன் பாசத்துடன் கூப்பிட்டு சமாதான படுத்தும் காட்சி விஜயின் தங்கை பாசத்தையும் மிஞ்சும் காட்சியாகும். சமூகவலைத்தளத்தில் பரவும் இந்த மழலை சிரிப்பை பார்த்து ரசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *