கோயம்புத்தூர் லோக்கல் சேனலில் தன் தொகுப்பாளினி வாழ்க்கையை தொடங்கியவர் நிஷா. அதன் பிறகு சென்னை வந்து நிரந்தர தொகுப்பாளினியானார். கலைஞர் டி.வியில் ‘சிநேகிதியே’, ‘சூப்பர் சமையல்’ நிகழ்ச்சியை நடத்தினார்.
சக தொகுப்பாளரான முரளியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொகுப்பாளினியாக தொடர்ந்த நிஷா ஒரு குழுந்தைக்கு தாயானாதும் சின்னத்திரையிலிருந்து விலகி இருந்தார்.
தற்போது குழந்தை வளர்ந்து பள்ளிக்குச் செல்ல தொடங்கிவிட்டால் மீண்டும் சின்னத்திரைக்கு வர முடிவு செய்திருக்கிறார் நிஷா. புகைப்படம் இதோ பாருங்கள்.