Home / சினிமா / மன்னிப்பு கேட்ட சிம்பு..! கடைசில இப்படி அசர வைக்கும் பதிலை கூறினார் கூறிட்டாரே

மன்னிப்பு கேட்ட சிம்பு..! கடைசில இப்படி அசர வைக்கும் பதிலை கூறினார் கூறிட்டாரே

சிம்பு தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

இவர் சமீபத்தில் என் கட்-அவுட்டிற்கு அண்டாவில் பால் ஊற்றுங்கள் என கூறியிருந்தார்.

இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் தற்போது, அதோடு அவர் கூறிய பதில் தான் எல்லோரையும் அசர வைத்தது.

சிம்பு கூறுகையில் ‘நான் அண்டாவில் பால் காய்ச்சி மக்களுக்கு கொடுங்கள் தான் என்று சொன்னேன்’ என்று அவர் பேசியது எல்லோருக்குமே ஒரு நொடி தலை சுற்றியிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *