Home / சினிமா / காலெண்டருக்காக ஆடையை கழட்டி போட்டு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த சன்னி லியோன் – புகைப்படம்

காலெண்டருக்காக ஆடையை கழட்டி போட்டு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த சன்னி லியோன் – புகைப்படம்

நடிகை சன்னி லியோன் இந்திய சினிமாவில் நுழைந்ததில் இருந்து படுகவர்ச்சியாக படங்களில் தோன்றி வருகிறார். மேலும் பல படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு அவர் மலையாள நடிகர் மம்மூட்டியின் மதுரராஜா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடிய புகைப்படம் ஒன்று வைரலானது.

இந்நிலையில் சன்னி லியோன் பிரபல புகைப்பட கலைஞரின் காலெண்டருக்காக மிக கவர்ச்சியாக போஸ் கொடுடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அவரே வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *