Home / புகைப்படங்கள் / படு கவர்ச்சி உடை அணிந்து வந்த நடிகை எமி ஜாக்சன்..! இதோ பாருங்க

படு கவர்ச்சி உடை அணிந்து வந்த நடிகை எமி ஜாக்சன்..! இதோ பாருங்க

இங்கிலாந்து அழகியான எமி ஜாக்சன் இந்திய படங்களில் நடித்து வந்தாலும் அதிக நாட்களை அங்கு தான் லண்டனில் செலவிட்டு வருகிறார்.

அங்கிருந்தப்படியே அவர் எடுக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். அப்படி தற்போது ஒரு ஹாட் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

இதில் எமி வெறும் கோர்ட் மட்டும் அணிந்திருப்பது போல தான் உள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *