Home / சினிமா / தல 59 நடிகை வித்யா பாலனின் மோசமான கவர்ச்சி புகைப்படம்..!

தல 59 நடிகை வித்யா பாலனின் மோசமான கவர்ச்சி புகைப்படம்..!

தல அஜித் அடுத்து வினோத் இயக்கத்தில் தல59 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இதுதான் அவருக்கு முதல் தமிழ் படம்.

முதலில் தல59 படத்தில் நடிக்க முடியாது என்று கூறிய வித்யா பாலன் பின் போனி கபூர் அவர்கள் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

இந்நிலையில் வித்யா பாலன் தற்போது பிரபல புகைப்பட கலைஞர் தாபு ரத்நானியின் காலெண்டருக்கு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *