Home / சினிமா / இந்தியன் 2வில் 2 நிமிடத்திற்கு மட்டும் இத்தனை கோடி செலவா?

இந்தியன் 2வில் 2 நிமிடத்திற்கு மட்டும் இத்தனை கோடி செலவா?

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில். படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றதாம்.

இதில் ஒரு செட் ரூ 2 கோடிக்கு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது, இந்த செட் படத்தில் 2 நிமிடம் மட்டுமே தான் வருமாம்.

இப்படி 2 நிமிட காட்சிக்கு ரூ 2 கோடி செலவு செய்வது ஷங்கருக்கு மட்டுமே சாத்தியம் என கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *