Home / புகைப்படங்கள் / உடல் எடை குறைத்து மீண்டும் கவர்ச்சிக்கு மாறிய இலியானா.! உள்ளாடையுடன் ஹாட் புகைப்படம்

உடல் எடை குறைத்து மீண்டும் கவர்ச்சிக்கு மாறிய இலியானா.! உள்ளாடையுடன் ஹாட் புகைப்படம்

தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தவர் நடிகை இலியானா. பிறகு பாலிவுட் பக்கம் சென்றார்.

அதற்குள் இங்கு மார்கெட் சரிந்ததை அடுத்து வெளிநாட்டு போட்டோகிராபர் ஆண்ட்ரோவை காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆனார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் சற்று உடல் பருத்து இருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இலியானா தனக்கு பிடித்த இடமான ஃபிஜி தீவிற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட ஹாட்டான போட்டோ தான் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *