விஜய் டிவியில் மாப்பிள்ளை உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஜனனி அசோக் குமார்.
அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் திருமண கோலத்தில் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதை பார்த்ததும் ஜனனிக்கு திடீரென திருமணம் முடிந்துவிட்டது என நினைத்து பலரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
இந்நிலையில் அந்த புகைப்படம் விஜய் டிவியில் புதிய சீரியலில் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட என்று ஜனனி குறிப்பிட்டுள்ளார்.