Home / சினிமா / 7 மாதங்களில் 1000 கோடி வசூல்..? மாஸ் காட்டும் ரஜினிகாந்த்

7 மாதங்களில் 1000 கோடி வசூல்..? மாஸ் காட்டும் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் படம் வெளிவருகிறது என்றாலே அன்று தமிழகத்திற்கே திருவிழா தான்.

இந்நிலையில் ரஜினியின் நடிப்பில் கடந்த 7 மாதங்களில் மட்டும் காலா, 2.0, பேட்ட என 3 படங்கள் திரைக்கு வந்துவிட்டன.

அதில் பேட்ட படம் இன்னும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த 3 படங்கள் மட்டும் 7 மாதங்களில் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளதாம்.

ஆனால் இந்த வசூல் விவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோ அல்லது ஆதாரங்களோ எதும் கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *