Home / புகைப்படங்கள் / படுகவர்ச்சி உடையில் நெஞ்சிருக்கும் வரை நடிகை – இவங்களும் இப்படி மாறிட்டாங்களே புகைப்படம் இதோ

படுகவர்ச்சி உடையில் நெஞ்சிருக்கும் வரை நடிகை – இவங்களும் இப்படி மாறிட்டாங்களே புகைப்படம் இதோ

நடிகை பூனம் கவுர் தமிழில், நெஞ்சிருக்கும் வரை, பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், அச்சாரம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பூனம் கவூரை அடையாளம் காட்டியது நெஞ்சிருக்கும் வரை படத்தில் தான், அந்த அளவிற்கு அப்படத்தில் உண்மையான காதலியாக தன் காதலை வெளிப்படுத்தியிருப்பார்.

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இதுவரை சினிமாவில் காட்டாத கவர்ச்சியை காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *