என்ன தான் படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. அந்நிகழ்ச்சி இவருக்கு பெரிய பெயரை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
சுஜா வருணிக்கும் நடிகரும் தயாரிப்பாளருமான சிவாஜியின் பேரன்சிவகுமாரை நீண்ட நாளாக காதலித்து வந்த இவர்கள் குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.
இந்நிலையில் சுஜா கவர்ச்சி ஆடை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. எனினும் இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா இல்லை என்று தெரியவில்லை.