Home / சினிமா / சர்கார் சாதனையை சென்னையில் தகர்த்த பேட்ட – முழு விவரம் இதோ

சர்கார் சாதனையை சென்னையில் தகர்த்த பேட்ட – முழு விவரம் இதோ

தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் குறை வைக்கவில்லை.

இப்படம் சென்னையில் மட்டும் ரூ 15 கோடி வரை வசூல் செய்தது, இதன் மூலம் ஆல் டைம் நம்பர் 3 என்ற இடத்திற்கு சர்கார் வந்தது.

தற்போது பேட்ட அதை முறியடித்து ரூ 15 கோடிகளுக்கு மேல் சென்னையில் வசூல் செய்து 3வது இடத்திற்கு வந்துள்ளது.

முதல் இடத்தில் 2.0, இரண்டாம் இடத்தில் பாகுபலி-2 இன்னும் தொடர்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *