Home / வீடியோ / அண்ணன் – தங்கையை அழவிட்டு வேடிக்கை பார்க்கும் கோபிநாத் ..! நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்

அண்ணன் – தங்கையை அழவிட்டு வேடிக்கை பார்க்கும் கோபிநாத் ..! நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி நீயா நானா. ஒவ்வொருவாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதிப்பார்கள்.

அதிகமாக உறவுகளுக்கு இடையில் நிகழும் விஷயங்கள் தான் விவாதிக்கப்படும். தற்போது இந்த வாரம் ‘பாசமலர்’ அண்ணன் தங்கைகள் VS கடுப்பாகும் ‘அண்ணி’கள்! என்ற தலைப்பில் நடக்கிறது.

இதில் ஒரு அண்ணன், தங்கை சின்ன விஷயத்திற்கு கூட மிகவும் எமோஷ்னலாகிவிடுவார்களாம். இதை நீங்களே பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *