Home / சினிமா / படுக்கை அறையில் கணவனை கட்டி அணைத்து கொண்டு இருக்கும் ப்ரியங்கா சோப்ரா..! புகைப்படம்

படுக்கை அறையில் கணவனை கட்டி அணைத்து கொண்டு இருக்கும் ப்ரியங்கா சோப்ரா..! புகைப்படம்

ப்ரியங்கா சோப்ராவுக்கும் வெளிநாட்டை சேர்ந்த நிக் ஜோன்ஸுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. வயது மிக குறைந்தவரை ப்ரியங்கா திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது நிக்குடன் ப்ரியங்கா படுக்கையில் மார்பில் சாய்ந்து இருப்பது போன்றிருக்கும் இந்த புகைப்படம் தான்.

ஏனென்றால் நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள், சரி.. ஆனால் யார் போட்டோ எடுத்தது. போட்டோகிராபரை படுக்கை வரைக்குமா அனுமதித்துள்ளீர்கள் என நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *