Home / சினிமா / ஷாலினி பயன்படுத்தும் மொபைல் என்னது தெரியுமா? கேட்டா அசந்து போய்டுவீங்க – போன் புகைப்படம் உள்ளே

ஷாலினி பயன்படுத்தும் மொபைல் என்னது தெரியுமா? கேட்டா அசந்து போய்டுவீங்க – போன் புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் அஜித். இவர் தற்போது விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் படத்தில் நடன அமைப்பாளராக பணியாற்றியுள்ள பிருந்தா, அஜித்தை பற்றி ஒரு சீக்ரெட் கூறியுள்ளார்.

எவ்வளவு பெரிய மனிதர் அவர் இப்போதும் Nokia மொபைல் தான் பயன்படுத்துகிறாராம். நாமெல்லாம் ஐ போன் அது இது என்று பயன்படுத்துகிறோம், ஆனால் அவ்வளவு பெரிய நடிகர் அஜித் இன்னும் அப்படிபட்ட மொபைலை தான் பயன்படுத்துகிறார் என்று ஆச்சரியப்பட்டு பேசியுள்ளார்.

ஆனால் அஜித் மட்டுமல்ல ஷாலினி பயன்படுத்தும் மொபைலும் ஒரு சாதாரண பட்டன் Nokia மொபைல் தான். இவர்களின் எளிமை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *