Home / சினிமா / முதன்முறையாக தனது அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அதுல்யா – புகைப்படம் இதோ

முதன்முறையாக தனது அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அதுல்யா – புகைப்படம் இதோ

சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக இருப்பவர் நடிகை அதுல்யா. இவரின் முதல் படம் தொடங்கி இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

அதுல்யா காதல் கண்கட்டுதே, ஏமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது அவர் சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக அதுல்யா தனது அப்பாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *