பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தனது பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பிகினி அணிந்து நீரில் இருந்து எழுந்து தனது தலைமுடியை சிலுப்பும் புகைப்படத்தை அவர் வெளியிட அதை பார்த்த ரசிகர்களோ என்ன அழகு, எத்தனை அழகு என்று பாட்டு பாடத் துவங்கிவிட்டனர்.
அனைவரும் அவரின் அழகை புகழ்ந்துள்ளனர். ஒரேயொரு புகைப்படத்தை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிவிட்டார் கத்ரீனா கைஃப்.