Home / ஏனையவை / கடை வாசலில் யாரும் அமரக்கூடாது.. உரிமையாளர் செய்துள்ள செயலை பாருங்கள்

கடை வாசலில் யாரும் அமரக்கூடாது.. உரிமையாளர் செய்துள்ள செயலை பாருங்கள்

அன்பு என்றால் அனைத்தையும் கொடுக்கும் கர்ணனாக மாறிவிடுவார்கள். ஆனால் அப்படி அன்பு நிறைந்த மனிதர்களின் மண்ணில் இப்படியும் சில சம்பவங்கள் நடந்து தான் வருகிறது.

வீடு இல்லாத பலருக்கும் இரவு நேரங்களில் நடை பூட்டியிருக்கும் கடைகளின் வாசல் படிகள் தான் உறைவிடம். இது அந்த கடைக்காரர்களுக்கும் தெரியும்.

இன்னும் சில முதலாளிகள் இவர்களுக்கு இரவில் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசுவர்த்தி கூட வாங்கிக் கொடுப்பார்கள்.

ஆனால், இங்கே இந்த புகைப்படத்தைப் பாருங்கள். யாரோ ஒருவரது கடை இது. கடை வாசலில் படிக்கட்டுகளில் கம்பி முள்கள் அமைத்து பூட்டு போட்டு பூட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *