Home / சினிமா / படு கவர்ச்சி பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லக்ஷ்மி – புகைப்படம் உள்ளே

படு கவர்ச்சி பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லக்ஷ்மி – புகைப்படம் உள்ளே

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவில் எப்படியாவது நல்ல ஹீரோயினாக இடம் பிடித்து விட வேண்டும் என முயற்சி எடுத்திருந்தார். ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதே வேளையில் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தார். ஜூலி படத்தின் மூன் ஹிந்தியிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கிலும் வந்த இவரின் படம் அவரின் 50 வது படம் என சொல்லலாம்.

ஆனால் வெற்றி பெறவில்லை என்பது வருத்தமான விசயம். சமூகவலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது அவருக்கு வாடிக்கையான செயலாகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *