Home / சினிமா / கடற்கரையில் உச்ச கவர்ச்சி அமலா பால் – புகைப்படம் உள்ளே

கடற்கரையில் உச்ச கவர்ச்சி அமலா பால் – புகைப்படம் உள்ளே

நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என படங்களில் அடுத்தடுத்து பிசியாக இருப்பவர். இயக்குனர் விஜய்யுடனான திருமண விவாகரத்திற்கு பிறகு அவர் அதிகம் படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் அவரின் நடிப்பில் வந்த ராட்ஸ்சன் படம் ஹிட்டாகிவிட்டது. அடுத்ததாக அவருக்கு அதோ அந்த பறவை போல, ஆடை என படங்கள் தயாராகிவருகிறது.

இந்நிலையில் அமலா பால் தற்போது கடற்கரையில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளளார். அவர் காதலர் தின ஸ்பெஷலாக ஒரு விளம்பரத்திற்காகத்தான் இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *