Home / வீடியோ / சற்றுமுன் மீண்டும் செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார் – வைரலாகும் வீடியோ

சற்றுமுன் மீண்டும் செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார் – வைரலாகும் வீடியோ

நடிகர் சிவகுமார் அவர்கள் தமிழ் சினிமாவில் அனைவராலும் கவனிக்கப்படும் ஒருவர்.

கடந்த வருடம் இவர் ஒரு நிகழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற ஒரு ரசிகனின் மொபைலை தட்டிவிட்ட சம்பவம் மிகவும் வைரலானது.

மீண்டும் அதேபோல் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்ற அவர் செல்பி எடுக்க வந்தவரின் மொபைலை தட்டிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *