Home / சினிமா / எப்படி இருந்த கல்ராணியா இப்படி ஆகிட்டாரே..! புகைப்படத்தை பாத்து வியந்த ரசிகர்கள்

எப்படி இருந்த கல்ராணியா இப்படி ஆகிட்டாரே..! புகைப்படத்தை பாத்து வியந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் டார்லிங் படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை நிக்கி கல்ராணி. இவர் மலையாளத்தின் மிகவும் பிரபலமான ஹீரோயின்.

இந்நிலையில் தற்போது பிரபலமாகிவரும் 10 years challengeல் அனிகாவின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

10 வருடத்திற்கு முன்பு இப்படியா இருந்தார் என ரசிகர்கள் பலரும் அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர். இதோ அவரது புகைப்படம் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *