Home / சினிமா / பார்த்திபன் முதல் மனைவி சீதா தம்பதியின் முதல் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- ஜோடி புகைப்படம்

பார்த்திபன் முதல் மனைவி சீதா தம்பதியின் முதல் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- ஜோடி புகைப்படம்

காதலித்து திருமணம் செய்து பின் சில பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் நடிகர்கள் பார்த்திபன்-சீதா.

இவர்களது இளைய மகள் கீர்த்தனாவுக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடந்து முடிந்தது. இப்போது அவர்களது வீட்டில் மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

அவர்களது மூத்த மகள் அபிநயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக், இவர் நடிகர் எம்.ஆர். ராதாவின் கொள்ளுன் பேரனாம்.

கடந்த ஜனவரி மாதம் சோழா ஹோட்டலில் இவர்களது நிச்சயதார்த்தம் உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. திருமணம் வரும் மார்ச் மாதம் 24ம் தேதி நடக்க இருக்கிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *