Home / புகைப்படங்கள் / கிழிஞ்ச உடையை கவர்ச்சி காட்டும் அட்டாகாத்தி நடிகை நந்திதா ஸ்வேதா – புகைப்படம்

கிழிஞ்ச உடையை கவர்ச்சி காட்டும் அட்டாகாத்தி நடிகை நந்திதா ஸ்வேதா – புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை நந்திதா ஸ்வேதா. கன்னடத்தை பூர்வீகமாக கொண்டாலும் தமிழில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அட்டகத்தி படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு சின்ன பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். புலி உள்ளிட்ட சில படங்களிலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பட வாய்ப்பு குறைந்ததால் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார். தனது சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *