சௌந்தர்யா தற்போது விஷாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
இவர்கள் திருமண வரவேற்புயில் நிகழ்ச்சி பலரும் கலந்துக்கொண்டு ஆட்டம், பாட்டம் என கலக்கியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை போட, எல்லோரும் ரஜினியை அழைக்க, அவரும் எழுந்து சிறிதாக ஒரு மூமண்ட் போட, அங்கிருந்தவர்கள் அனைவரும் விசில் அடித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர்.