Home / சினிமா / உடை அணிந்தும் அணியாதது போல தெரியும் ஒரு கவர்ச்சி உடையில் நடிகை வேதிகா

உடை அணிந்தும் அணியாதது போல தெரியும் ஒரு கவர்ச்சி உடையில் நடிகை வேதிகா

மெட்ராஸி என்னும் தமிழ் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் இளம் நடிகை வேதிகா. காவிய தலைவன் படம் தமிழில் அவர் கடைசியாக நடித்தது.

இந்நிலையில் ஃபிலிம் ஃபேர் விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இதில் உடை அணிந்தும் அணியாதது போல தெரியும் ஒரு கவர்ச்சி உடையில் இருக்கும் நடிகை வேதிகாவின் புகைப்படம் இளைஞர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

இதில் #FilmfareGlamourAndStyleAwards என டேக்கின் கீழ் பல நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் இடம் பெற்று வருகிறது. இதில் அந்த புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. வேதிகாவும் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *