Home / சினிமா / ஆர்யா-சயீஷா திருமணத்திற்கு முன்பே ஜோடியாக ஊர் சுற்றும் – புகைப்படங்கள் இதோ

ஆர்யா-சயீஷா திருமணத்திற்கு முன்பே ஜோடியாக ஊர் சுற்றும் – புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் இந்த வருடம் அதிக பிரபலங்களின் திருமணம் நடக்க இருக்கிறது.

விஷால் திருமணம் எப்போது என்று தெரியவில்லை, ஆனால் நடிகர் ஆர்யா தனது திருமணம் வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கிறது என்று அறிவித்துவிட்டார்.

அவர் சயீஷாவை பெற்றோர்கள் முடிவு செய்து திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது, அதாவது அவர்கள் காதலிக்கவில்லை. இந்த நேரத்தில் முதன்முதலாக அவர்கள் ஜோடியாக வெளியூர் சென்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *