Home / புகைப்படங்கள் / உச்ச கவர்ச்சி நீச்சல் உடையில் விக்ரம் மகன் பட நடிகை – புகைப்படம் இதோ

உச்ச கவர்ச்சி நீச்சல் உடையில் விக்ரம் மகன் பட நடிகை – புகைப்படம் இதோ

அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கை ரசிகர்கள், ரசிகைகள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். விக்ரம் மகன் நடித்த வர்மா படத்தை தற்போது மீண்டும் முதலிலிருந்து எடுக்கப்போகிறார்கள் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் டைட்டில் ஆதித்ய வர்மா என வெளியானது. இதில் துருவ் விக்ரம் நடிக்க, அவருக்கு ஜோடியாக பனிதா சந்து நடிக்கிறாராம்.

மாடல் அழகியான நடிகை பனிதா சந்து படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கமாகவே உள்ளது. சமீபத்தில் நீச்சல் உடையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *