Home / சினிமா / அஜித் மற்றும் விஜய்யின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..? விவரம் உள்ளே

அஜித் மற்றும் விஜய்யின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..? விவரம் உள்ளே

பெரிய ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வருபவர்கள் அஜித்-விஜய். இவர்களின் சர்கார் மற்றும் விஸ்வாசம் படங்கள் வசூல் வேட்டை நடத்திவிட்டது.

பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் இன்னும் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. விஜய் ஒருபக்கம் 63வது பட வேலைகளிலும், அஜித் 59வது படத்தின் வேலையிலும் பிஸியாக இருக்கிறார்கள்.

அவ்வப்போது அந்த படங்களின் சின்ன சின்ன தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. சரி விஜய்-அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்களின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா?. இதோ பார்ப்போம்,

அஜித்
வீரம்– ரூ. 130 கோடி
என்னை அறிந்தால்– ரூ. 101 கோடி
வேதாளம்– ரூ. 103 கோடி
விவேகம்– ரூ. 167 கோடி
விஸ்வாசம்– ரூ. 170 கோடி

விஜய்
புலி– ரூ. 118 கோடி
தெறி– ரூ. 150 கோடி
பைரவா– ரூ. 114 கோடி
மெர்சல்– ரூ. 254 கோடி
சர்கார்– ரூ. 253 கோடி

இந்த விவரங்கள் விக்கிபீடியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *