Home / புகைப்படங்கள் / சன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது? இப்படி வளந்துட்டாங்களே – புகைப்படம் இதோ

சன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது? இப்படி வளந்துட்டாங்களே – புகைப்படம் இதோ

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் அமோக வரவேற்பு பெற்றது. இந்த தொடரில் ராதிகாவிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் நடித்திருந்தனர்.

அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நட்சத்திரம் தான் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா. இவர் பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

வாணி ராணி சீரியலில் பார்க்க குழந்தைபோல் இருந்தவர் தற்போது நன்கு வளர்ந்து ஹீரோயின் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *