Home / வீடியோ / விஜய் டிவி நிகழ்ச்சியில் சட்டையை கிழித்துபோட்டு தெறிச்சு ஓடிய நபர்..! அதிர்ச்சி வீடியோ

விஜய் டிவி நிகழ்ச்சியில் சட்டையை கிழித்துபோட்டு தெறிச்சு ஓடிய நபர்..! அதிர்ச்சி வீடியோ

முக்கிய சானல் ஒன்றில் வரும் கலக்கப்போவது யாரு பலரையும் கவர்ந்த ஒன்று. பல நிகழ்ச்சிகளில் இதற்கென ஒரு தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. அண்மையில் தன் அடுத்த சீசனை தொடங்கியது.

இதில் பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். மேலும் நடிகை ராதா, கோவை சரளா ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.

இதில் சரோஜா பாட்டி என்பவர் தற்போது கலக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க ராதா கதை போல ஒன்றை சொல்லி அதற்கு விளக்கம் கேட்க கடைசியில் ஒருவர் சட்டையை கிழித்து போது ஓடுகிறார் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *