Home / வீடியோ / அரை குறை ஆடையுடன் நடு ரோட்டில் ஆட்டம் போட்ட காலா பட இளம் நடிகை – வீடியோ உள்ளே

அரை குறை ஆடையுடன் நடு ரோட்டில் ஆட்டம் போட்ட காலா பட இளம் நடிகை – வீடியோ உள்ளே

ரஜினியின் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் காலா. இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் அரை குறை ஆடையுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. இந்த வீடியேவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *