Home / வீடியோ / படு கவர்ச்சியில் ஜிம்மில் பயிற்சி செய்யும் ஐஸ்வர்யா..! வீடியோ

படு கவர்ச்சியில் ஜிம்மில் பயிற்சி செய்யும் ஐஸ்வர்யா..! வீடியோ

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்களுள் நடிகை ஐஸ்வர்யா டுட்டாவும் ஒருவர். இவரது நடிப்பில் அடுத்தடுத்து சில படங்கள் திரைக்கு வர உள்ளன.

இதற்கிடையில் தான் அவர் கடந்த சில வாரங்களாக கடினமான உடற்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். இதற்காக இரவு பகல் பாராமல் ஜிம்மிலேயே மெனக்கெடுகிறார் என்பது அவரது பதிவுகளில் இருந்தே தெரிகிறது.

இப்போது புதிதாக எனது அடுத்த முயற்சியும் முடிந்தது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *