Home / சினிமா / மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி அளித்த கொடுத்த குஷ்பூ

மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி அளித்த கொடுத்த குஷ்பூ

நடிகை குஷ்பூ சினிமாவில் ஒரு நேரத்தில் உச்சத்தில் இருந்தவர். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அத்தனை முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.

தற்போது சின்னத்திரை சீரியலான லக்‌ஷ்மி ஸ்டோரில் நடித்து வருகிறார். இயக்குனர் சுந்தர்.சி ஐ திருமணம் முடித்து தன் இருமகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

டிவிட்டரில் தற்போது மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அவரின் அழகை வருணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *