Home / சினிமா / விஸ்வாசம் 50வது நாள் எவ்வளவு டிக்கெட் விற்றது தெரியுமா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

விஸ்வாசம் 50வது நாள் எவ்வளவு டிக்கெட் விற்றது தெரியுமா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்ட வெற்றியை அடைந்த படம். இப்படம் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இப்படத்திற்கு 50வது நாள் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னையில் மட்டுமே 10 திரையரங்குகளில் விஸ்வாசம் 50வது நாள் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்துள்ளனர்.

தற்போது சென்னை ரோகினி திரையரங்கில் 50வது நாளுக்கு அதற்குள் 1500 டிக்கெட் விற்றுவிட்டதாம், இதை திரையரங்க உரிமையாளரே கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *