Home / வீடியோ / அடி ஆத்தி மாப்பிள்ளை இம்புட்டு கோவக்காரரா..! இப்படி பண்ணிடாரே – வீடியோ

அடி ஆத்தி மாப்பிள்ளை இம்புட்டு கோவக்காரரா..! இப்படி பண்ணிடாரே – வீடியோ

திருமணத்தில் பல சம்பவங்கள் நடப்பது வழமைதான். குறித்த காணொளியில் பொண்ணும், மாப்பிள்ளையும் உணவு பந்தியில் அமர்ந்து சாப்பாடு பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

மாப்பிள்ளை இலைக்கு உணவு பரிமாறும் போது மணப்பெண் அந்த உணவை தன் பக்க இலையில் நகர்த்தி சாப்பிடவும், கோபமடைந்த மாப்பிள்ளை டேபிளையே தள்ளிவிட்டு சென்றுள்ளார்.

இந்த காட்சி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் மாப்பிள்ளைக்கு கோபம் இருந்தாலும் இப்படி செய்தது தப்புதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *