Home / புகைப்படங்கள் / சாய் பல்லவியின் தங்கச்சியா இது..? செம அழகாக இருக்காங்க – புகைப்படம் இதோ

சாய் பல்லவியின் தங்கச்சியா இது..? செம அழகாக இருக்காங்க – புகைப்படம் இதோ

பிரேமம் படத்தின் மூலம் அனைத்து இளைஞர்கள் மனதிலும் மலராக பதிந்தவர் சாய்பல்லவி. இவர் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்றவர் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும். தற்போது முழு நேர நடிகையாக சினிமாவிற்கே வந்துவிட்டார்.

இந்நிலையில் சாய் பல்லவி தங்கை மற்றும் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *