Home / வீடியோ / உலக புகழ் பெற்ற ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் இந்திய இளைஞர்கள் குறித்து கூறிய அதிர்ச்சி தகவல் – வீடியோ

உலக புகழ் பெற்ற ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் இந்திய இளைஞர்கள் குறித்து கூறிய அதிர்ச்சி தகவல் – வீடியோ

அமெரிக்காவை பொறுத்த வரை ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாகவே இருப்பவர்கள் ஆபாச படங்களில் நடிப்பவர்களும். அவர்களின் சம்பளம், புகழ் என அனைத்தும் ஹாலிவுட்டிற்கு நிகராகவே இருக்கும்.

இந்நிலையில் இந்த ஆபாச பட உலகில் புகழ் பெற்றவர் ஜானி சின்ஸ். இவர் சமீபத்தில் இந்திய யு-டியுப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் ‘உலகம் முழுவதும் எனக்கு பல இளைஞர்கள் இந்த படங்களில் நடிக்க எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்பார்கள்.

ஆனால், அதில் அதிகமாக இளைஞர்கள் இந்தியர்களாக தான் இருப்பார்கள்’ என்ற அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *