Home / புகைப்படங்கள் / தனுஷின் மாரி படத்தில் அடிதாங்கியாக நடித்த நடிகருக்கு விரைவில் திருமணம் – காதலியின் புகைப்படம்

தனுஷின் மாரி படத்தில் அடிதாங்கியாக நடித்த நடிகருக்கு விரைவில் திருமணம் – காதலியின் புகைப்படம்

தனுஷின் மாரி படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தவர் கல்லூரி வினோத். அவர் ராஜா ரங்குஸ்கி, ஸ்கெட்ச் போன்ற படங்களிலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

தற்போது மேலும் சில படங்களில் அவர் நடித்து வரும் நிலையில், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது என கூறப்படுகிறது.

அவரின் காதலியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் ஒன்றையும் வினோத் வெளியிட்டுள்ளார். இதோ இருவரின் புகைப்படம் பாருங்கள். ஜோடிகளை வாழ்த்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *